எது இனஅழிப்பு??????

முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது??????
அனுராதா புறத்திலும் மற்றைய கிராமங்களிலும் குழந்தைகள் வயோதிபர்களை மற்றும் பெண்கள் கற்பிணிகள் என்று கொன்றதா????
மட்டக்கிளப்பில் முஸ்லிம்களை குழந்தைகளை கொன்றதா????
சரண்னடைந்த பொலிசாரை கொன்றதா????
உயிர்ருடன் ராயர் கொளுத்தி போட்டு மற்றைய போராட்ட குழுக்களை கொன்றதா????
இன்று மனித உரிமை பற்றி பேசும் முஸ்லிம்கள்……
மட்டக்கிளப்பில் தமிழ் மக்களை கிராமம் கிராமமாக கொல்லவில்லையா????
கற்பழிக்கவில்லையா????
குழந்தைகள் பெண்களை முஸ்லிம் ஆயுததாரிகள் கொல்லவில்லையா????


சிங்கள ராணுவம் அதைவிட சிங்கள ஆயததாரிகள் தமிழ் மக்களை கொன்று குவித்தனர்…….
அதை விட அதிகமாக கிடங்கு கிண்டி கோடாலியால் தமிழனை தமிழனே கொத்திய கதைகள் இல்லையா???
இலங்கை ராணுவத்தை மட்டும் விசாரிப்பதால் மனித உரிமை நிலை நாட்டப்படுமா????
தமிழர்களை கொன்று குவித்த பலர் இன்று கூட்டமைப்பிலும் மற்றைய கட்சிகளிலும் இல்லையா????
உங்களுக்கு எப்போ விசாரணை?????
விசாரணை என்று ஒன்று வந்தால் விடுவிக்க பட்டு இருக்கும் அத்தனை புலிகளும் அதைவிட இன்னும் உள்ளே இருக்கும் புலிகளும் சிறை செல்ல வேண்டி வருமா????
1200 மேற்பட்ட புலிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் இன்னும் உண்டு தானே….
புலிகளின் மனித உரிமை மீறலுக்கு இவர்கள் பதில் சொல்லி தானே ஆகவேண்டும்…….
இன அழிப்பு நடந்தது என்றால் எதற்க்கு தமிழ் மக்கள் இலங்கையின் கொழும்பு பகுதிக்கு அதிகமாக குடியேற வேண்டும்….
யுத்த காலத்தில் வன்னியை விட மிக அதிகமாக கொழும்பையும் அதன் அண்டிய பகுதிகளையும் தான் தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள்….
இலங்கையில் நடந்தது இன அழிப்பு இல்லை….
Ratnasingham Annesley