என்நாட்டிற்காகநான்உயிர்விடலம் ஆனால்நீங்கஉயிர்விடக்கூடாது..!

(சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது)

IRAQ/BASRA : During the gulf war with Iran, Pres. Saddam Hussein multiplied his visits to ordinary people (here with a family in Basra)/0304141746 (Photo by MATAR/SIPA/Sipa USA) (Newscom TagID: sipaphotosten764217.jpg) [Photo via Newscom]


சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் – ”மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க…” – என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்.
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார்.