தீவிரவாதமும் திண்டாடும் பாகிஸ்தானும்

“நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.” இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.