கரிசல்காட்டு மக்களின் வாழ்வியலை பொதுவுடமையாக்கியவர்

(சாகரன்)

கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1923 – 17 மே 2021)தமிழ் நாட்டின் தாமிரபரணி காவேரி வைகை என்று நதிகளை விலத்து இவற்றிற்கு நடுவில் வானம் பார்த்த பூமியாக வாழும் கரிசல் காடு என்று அழைக்கப்படும் கரிய நிற மண் விவசாய பூமியில் வாழ்ந்தவர்….