புதிய கேரள அமைச்சரவை

(Rathan Chandrasekar)

கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் கேகே.ஷைலஜா
மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படாதது
பலபேர் கண்களையும் –
பினராயி விஜயன் மருமகன் மொஹம்மத் ரியாஸ்
பொதுப்பணித்துறை அமைச்சரானது சிலபேர் கண்களையும் உறுத்திக்கொண்டிருக்கிறது.