நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சிறுமிகள் தங்கள் தந்தையாலும் பிற ஆண்களாலும் காதலர்களாலும் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாளாந்த செய்திகளாக மாறி விட்டன. மேலே குறிப்பிட்ட இரு பிரிவுகளிலும் பாதிரியார்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் அடங்குகின்றனர்.