இன்று அசாமில் நாளை எங்கோ….?

அகதிகள், ஏதிலியர் என்று
காலடிக்குக் கீழாக நிலம் நழுவுகிற கொடுமை
எதனினும் வலி தருவது.
விவரிக்க ஏலாதது.

ஊடறு டாட் காமில்
oodaru.com கண்ணுற்ற
யாழ்ப்பாணத்து ஓவியர்
பிருந்தாஜினி பிரபாகரனின்
இந்த நீரோவியத்தின் ஈரம்
என்னவோ செய்கிறது.