அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்திய கோயம்புத்தூர் பொலிஸ்

இலங்கையின் பிரபல பாதாளக்குழுவின் தலைவரான, அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்ததை, கோயம்புத்தூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனரென, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கொட லொக்கா 2 வருடங்கள் இந்தியாவில் பிரதீப் என்ற போலி பெயருடன் தலைமறைவாகியிருந்​தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.