அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு விஜயம்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இன்று காலை தாய்வானை  சென்றடைந்துள்ளார். தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  நான்சி பெலோசி தாய்வான் விஜயம் அமைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.