அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு விஜயம்

சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி தாய்வானுக்குச் சென்றுள்ளார். குறித்த விஜயத்தின்போது நான்சி பெலோசி நான்கு நாட்கள் தாய்வானில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.