ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழையால் 27 பேர் பலி

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி மொத்தமாக 27 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானாவில் 15 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும் உயிரிந்துள்ளனர். இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்கின்றனர்

Leave a Reply