ஆபத்தான் இடங்களை கண்டறிய நடவடிக்கை

பதுளை மாவட்டத்தில், வீதி போக்குவரத்துக்கு ஆபத்தாக அமைந்துள்ள இடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பணித்துள்ளார்.