ஆவா என்ற ரவுடிக்கும்பலை பின்னின்று இயக்குவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியா.???

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் காடையர்களான ஆவா என்ற சமூகவிரோத கும்பலின் தலைவன் என்று சொல்லப்படும் அலெக்ஸ் என்பவரை இலங்கை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் கட்சியில் முக்கிய தலைவனாக இருந்துள்ளான் அத்தோடு அக்கட்சியின் உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளான். இருந்த போதிலும் இக்கட்சியின் தலைவரான பூலோக அரசியல் நிபுணரும் மகிந்தவின் சிந்தனையாளருமான திரு.கஜேந்திரகுமார் இதை மறுத்துள்ளார்.

எனவே போலீசாரின் விசாரணைக்குப்பின் பல உண்மைகள் வெளிவரலாமென்று நம்பப்படுகிறது அத்தோடு அக்கும்பலுக்கு ஆதரவும், பணமும் அனுப்பிவந்த புலத்தில் வசிக்கும் சில சரிகுப்புலிகளின் வதிவிட விசா பறிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் அபாயமுள்ளதால் முகநூல் விசில் அடிச்சான் கும்பல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்த ரவுடிக்கும்பல் புலத்திலுள்ள சருகுப்புலிகளிடம் பெரும் தொகை பணத்தை பெற்று கொலை, கொள்ளை, கொடூரமான முறையில் வன்முறை, கற்பழிப்பு போன்ற அரக்கத்தனமான செயல்களை செய்துந்துள்ளனர்.

கடந்தாண்டு நடந்த தேர்தலில் திரு. கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னக் கும்பலை மக்கள் சாக்கடை சகதியில் தூக்கியெறிந்தமையால் மிகுந்த மன அழுத்தத்திற்கும் கோபமாகவும் இருந்து வந்துள்ளார் திரு.கஜேந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.!!!

அதனால் தமிழர்கள் அனைவரும் பூகோள அரசியலை புரிந்து வைத்திருக்கா விட்டாலும் பரவாயில்லை பூலோக அரசியல் என்பது தமிழர்களுக்கு என்றுமே நகமும் தசையும் போன்றது ஆகவே அதை விளங்கிக்கொள்ளுங்கள் என்று அண்மைய கூட்டங்களில் திரு.கஜேந்திரகுமார் மக்களை பணிவன்புடன் கேட்டு வந்துள்ளார் என்பது வரலாறு.!!!

(Siva Erambu Jaffna)