‘இது நடந்தால் மட்டுமே போர் நிறுத்தம்’

உக்ரைன் சண்டையை நிறுத்தி, ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம், ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார். துருக்கி ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பில் புடின் இதை கூறியுள்ளார்.