இது US Hotal, Jaffna இன் பதிவு

உண்மையாகவே உணவுத் தேவையுடையவர்கள் யாழ் மாவட்டத்தின் எப்பிரதேசத்திலிருந்தாலும் அவர்களுக்கு உதவிபுரிய விரும்பும் நல்லுள்ளங்கள் தொடர்பை ஏற்படுத்தி U.S Hotel & Restaurant இல் மதிய உணவை பெற்று உரியவர்களிடம் கொடுத்துதவுங்கள்.

உணவுப் பார்சல்களின் எண்ணிக்கை அதிகமாயிருப்பின் , நாம் உணவை தயார்ப்படுத்துவதற்கு ஏதுவாக முன்கூட்டியே அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளவும்
U.S Hotel & Restaurant –
0771979444
0778928501
0775494229

இது விளம்பரத்திற்கானதல்ல
சேவை நோக்குடையது என்பதால் share பண்ணுங்கள் முகநூல் நட்புக்களே