இந்தியாவில் விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்

பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:-நமது விவசாயிகள் மீது பிரதமர் தாக்குதல் நடத்துகிறார். இந்திய விவசாயத்தை அழிப்பதற்காக 3 வேளாண் சட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார். விவசாயத்தை 3 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் கொடுத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணம் அல்ல, மோடிதான் காரணம் என்று பேசினார்.