இந்திய அரசின் உதவி திட்டங்கள் அங்குரார்ப்பணம்

இந்தியா அரசின்  உதவி  திட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.