இனி இலங்கை முன்னோக்கிச் செல்லும்

குறித்த ட்விட்டர் பதிவில், “இலங்கையிலேயே அவர் இருந்திருந்தால் உயிர் பயத்துடன் இருந்துகொண்டு அவரால் இராஜினாமா செய்திருக்க முடியாது. மாலைத்தீவு அரசாங்கம் சிந்தித்து எடுத்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.