இலங்கையில் இரு இடங்களில் நிலநடுக்கம் பதிவு

திருகோணமலை, கோமரன்கடவளையில் 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது மற்றும் கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அப்பணியகம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என அப்பணியகம் அறிவித்துள்ளது.