இலங்கை: கொரனா செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 501 பேருக்குக் கொரோனாத் தொற்று இனம் காணப்பட்டுள்ளதாகவும் 1310 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.