இலங்கை: கொரனா செய்திகள்

அதனடிப்படையில், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சகல வகுப்புகளும் எதிர்வரும் திங்கட்கிழமை 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும், நாளை (29) முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும்.