உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்தது சீனா

உக்ரேன் – ரஷியா இடையானான போர் விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த சீனா தற்போது திடீர் திருப்பமாக உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்துள்ளமை   உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.