உதவிக்காக 12 மணித்தியாலங்கள் நடந்ததையடுத்து காப்பற்றப்பட்டனர்

இந்நிலையில், அன்றிரவை காரிலேயே களித்த அவர்கள், ஏறத்தாழ 50 கிலோ மீற்றர் மேற்காகவுள்ள மெளட் இஸா எனும் அருகிலுள்ள பெரிய நகரத்தை நோக்கி மூவர் அடுத்த நாள் காலையில் சென்றுள்ளனர்.

அந்தவகையில், இவர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றதையடுத்து மீட்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் வரைபடத்தில் நண்பர் இருக்கும் இடத்தை அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர்.

இந்நிலையில், இரவுக்கு சற்று முன்னர் ஹெலிகொப்டர் மீட்பு அணியொன்று தந்தையையும், மகனையும் காரின் கூரையில் இருப்பதைக் கண்டுள்ளது.