உருகுவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

உருகுவே ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உருகுவேயின் ஜனாதிபதி லூயிஸ் லக்கால் போவின் (வயது 51) பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

Leave a Reply