உலக சாதனை படைத்த மின்னல்

கடந்த 2020 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி  அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.