உள்ளுராட்சித் தேர்தல் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 3பிரதேச சபைகளிலும் மொத்தம் 40 வட்டாரத்தில் 33 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தனித்து வென்றுள்ளது.

கரைச்சி 21 வட்டாரத்தில் 16 வட்டாரம்

பூநகரி 11 வட்டாரத்தில் 11 வட்டாரம்

பச்சிளைப்பள்ளி 8 வட்டாரத்தில் 6 வட்டாரம்

இது நிச்சயாமாக சந்திர குமாரின் தனித்த அரசியல் பிரவேசத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் இது கூடப்பரவாய் இல்லை சிறீதரன் போன்ற மக்கள் விரோத சக்திகளை மேலும் அவ்வாறு செயற்பட ஊக்கிவிக்கப் போகின்றது