என்னங்க இது பெரிய அநியாயமா இருக்கு !!??

நம்மூர்ல ஒரு பேப்பர்காரனும்
இந்த நியூஸைப் போட்டாமாதிரித் தெரில.

இங்க்லிஷ் பேப்பர்லகீப்பர்ல போட்ருக்காங்களான்னும் தெரில.
அப்டியே போட்ருந்தாலும் அறிவுஜீவிங்க
என்னமாதிரி கைநாட்டுங்களுக்கு
எடுத்துச்சொல்ல மாட்டேன்றாங்க.