எரிபொருள் விநியோகம் முழுமையாக நிறுத்தம்

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்- ரூ.1,500 

ஓட்டோ – ரூ.2,500 

கார் – ரூ.7,000