ஒமிக்ரோன் தாக்கம்: ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து

ஒமிக்ரோன் பரவல் தீவிரமாக இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகும்.