“ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்” அழைக்கிறது இந்தியா!

இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், உலகின் முன்னணியில் நிற்கும்,  பொருளாதாரத்தில் வளா்ச்சி கண்ட நாடுகளுக்கிடையே உலகளாவிய பிரச்சினைகளைக் கேட்கவும், பேசவும், விவாதிக்கவும் ஒரு தளத்தை வழங்கியிருக்கிறது.