கண்டி – கோட்டைக்கிடையில் புதிய ரயில்சேவை இன்று முதல்!

அதேபோல் குறித்த ரயில் மீண்டும் மாலை 5.10 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.44 மணிக்கு மீண்டும் கண்டியை சென்றடையவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ரயில் வார நாட்களில் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.