கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு

நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை க‌ர்நாடக உயர் நீதிமன்ற தனிநீதிபதி, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.