காசாவில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply