குஜராத்தில் 7-வது முறையாக பா.ஜ.க ஆட்சி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க)  வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று, 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.