குடியிருப்பின் மீது மண்மேடு சரிவு

ஹட்டன் -டிக்கோயா ஒற்றரி தோட்டம் முதலாம் இலக்க லயன் குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், குறித்த குடியிருப்புகளைச் சேர்ந்த பத்து பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.