குடும்பத்தினர் முன்னிலையில் கர்ப்பிணி பொலிஸ் தலிபான்களால் படுகொலை

தலிபான் படையினர் வீட்டுக்கு வீடு சென்று நடத்தும் மரணதண்டனையின் ஒரு நிகழ்வாக கர்ப்பிணி பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர் வீட்டிலேயே வைத்து கணவன் மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாட்சிகள் தெரிவித்தன.