கொழும்பில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு அடுத்த மாதம் தீர்வு

“கொழும்புக்கு மரம்” எனும் தொனிப்பொருளின் கீழ், கொழும்பு மாநகரில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு மாநகரில் நிலவும் ஒட்சிசன் பிரச்சினைக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.