சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும்

லக்னோ: வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதாவது தில்லுமுல்லு செய்யாமலோ, அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலோ இருந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்றுவிடும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கிண்டல் செய்துள்ளார்.