சர்வதேச விருந்தினர்களுக்கு எல்லையைத் திறந்த அவுஸ்திரேலியா

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் முதற் தடவையாக தனது சர்வதேச எல்லையை அவுஸ்திரேலியா மீளத் திறந்துள்ளது. இதனையடுத்து சந்தோஷமான குடும்ப மீளிணைப்புகள் இடம்பெற்றதுடன், சுற்றுல்லாத்துறையும் ஊக்கமடைகிறது.