சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை?

தோட்டத் தொழிலாளியின் தினசரி சம்பளத்தை 1000 ஆக உயர்த்த வேண்டாம் என கோரிக்கை. தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டாம் என இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.