சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடான் நிலை?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அந்த ஒப்பந்தம் செல்லுபடியாவதால், அதுவரை தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை உயர்த்த முடியாது என இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் கணிஷ்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.