சிறுவர்களின் உலகத்தை உருவாக்குவோம்: ஜனாதிபதி வாழ்த்து

உலகம் சிறுவர்களுக்கானது. அவர்களின் உலகத்தை நம் கரங்களினால் உருவாக்குவோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply