சிலிண்டர்கள் இதனால்தான் வெடிக்கின்றன

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனத்தை விற்பனை செய்வதற்காகவே, நாட்டில் தற்போது சமையல் எரிவாயுக்கள் வெடிக்க வைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.