சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்

பிரித்தானியாவானது அண்மைக்காலமாக வரலாறு காணாத வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்ஸியஸை தொட்டுள்ளது.