சூடானில் இருந்து 14 பேர் நாட்டுக்கு வருகை

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இரண்டாவது குழவினரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.