சூர்யா

(முருகேசன்பரசுராமன்)

சூர்யாவை போற்றி கவிமாலை சூட்டினேன். அவரை முதன் முதலாக செங்கொடி மைந்தன்’ தான் என அறுதியிட்டு முன்கூட்டியே சொல்லியவனும் நான்தான் என்பதையும் தன்னடக்கத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… கவிதை நாளை கண்ணுற்றால் தெரியும். இக்கவிதை நூற்றுக்கணக்கானோரால் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. வரும்முன் கணிப்பவனே கவிஞன் என்பவன். அதை 26.11.2021 அன்றுதான் மாநில செயலாளர் செயல்படுத்தி சொல்லியுள்ளார்.