சென்னையில் இன்று மாத்திரம் 26 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று(22) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினமும் 1500க்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.