செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆலையில் கதிர்வீச்சு அளவு சாதாரணமானது என செய்தித் தொடர்பாளர் ஒரு மாநாட்டில் கூறினார்.