ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த போது, ​​நாட்டை விட்டு அவர் வெளியேற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று (12) இரவு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அவர் மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.