ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.